இன்றும் நம் மனதில் தோன்றும் விஷயம் நாம் குழந்தையாகவே இருந்திருந்தால் சந்தோசமாக இருக்குமே என்பதுதான்.... ஆனால் நடக்கும் சம்பவங்களோ குழந்தையாக இருந்தால் நல்லது இல்லையோ என்று சிந்திக்க வைப்பவைகளாக உள்ளது. சென்னையில் நடந்த கீர்த்தி வாசன் கடத்தலிலும் சரி கோவையில் நடந்த குழந்தைகள் முஸ்கின் மற்றும் ரித்திக் ஆகியோரின் கொலை சம்பவங்கள் மிகவும் வருத்த பட வைக்கின்றது..... துள்ளி திரிய வேண்டிய பருவத்தில் குழந்தைகளின் மனதில் பயத்தை சுமக்க விடுவது நல்லது இல்லை. இதில் குற்றம் செய்தவர்களுக்கு கிடைத்த, கிடைக்க போகின்ற தண்டனைகளை விட குழந்தைகள் பெற்ற 'பயம்' என்ற தண்டனையே மிகவும் கொடூரமானது.
இறந்த இவ்விரு குழந்தைகளுக்கும் என் அஞ்சலி. இவர்களின் ஆன்மா சாந்தி அடைய , இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க , எதிர்காலம் மனித மனங்களுக்கு நல் வழி காட்ட இறைவனிடம் வேண்டுவோம்......

ya na me too na
ReplyDelete