Pages

Sunday, January 9, 2011

நானும் குழந்தையாகிறேன்......................

 
ஒரு  குழந்தையிடம்  பழகி  பாருங்கள் 


நீங்கள்  அறிந்திராத  விஷயங்கள்  தெரியவரும் 


உங்களை  நீங்கள்  அறிய  அது  மிக  சிறந்த  அனுபவம் 

காற்றோடு  காற்றாக  கலக்கும்  விதையை  எந்த  சாமியாரிடமும் 

கற்றுக்கொள்ள  வேண்டிய  அவசியம்  இல்லை 
 

குழந்தைகளே  அதை கற்று  கொடுப்பார்கள் 


உங்கள்   ஆணவம்  அழியும் ,  உங்கள்  அஹங்காரம்  அழியும் ... 

இவை  அழியும்போது  உங்களை  அறிவீர்கள் 


பெரியவர்கள்  எவ்வளவு    சொல்லியும்  வராத  குணங்கள்  எல்லாம் 

குழந்தையிடம்  பழகும்  பொழுது  வந்து  விடும் !! 


மற்றவரிடம்  அன்பு  காட்டவும் 


பொறுமை  காக்கவும் கற்று  கொடுக்கும் 


இந்த  பிள்ளைமனங்களை நாம்  ஆராதிக்க  வேண்டும் .
 

கள்ளமில்லா  குழந்தை  மனம்  வேண்டுமென்றால் 


குழந்தையாகவே  மாறுவோம் !!!

2 comments:

  1. thanks for posting my kirukal....indha kuzhanthai yaaru nalla make up..... so cute child.

    ReplyDelete
  2. Naan earkanave unkitta sonna mathiri un kavidhaikal anaithum inge post aagum bhuvana. Kulanthai photo net il suttathu. But very cute

    ReplyDelete