Pages

Sunday, September 5, 2010

Try to Change the life......

என்னடா  வாழ்க்கை  இது . தினமும் எழுந்திரிக்கிறோம் தினமும் குளிக்கிறோம் தினமும் பல் விளக்குறோம் தினமும் சாப்பிடுறோம் தினமும் வேலை செய்யுறோம் தினமும் குடும்பத்த கவனிக்கிறோம் . என்ன வித்தியாசம் இருக்கு நம்மோட தினசரி வாழ்க்கைல. இப்படியே போனா எப்படி நாம ஒரு காந்தி யாவோ இல்ல புத்தரவோ ஆகுறது. அதுக்காக கொஞ்சமாவது நம்முடைய வாழ்க்கை  நடைமுறை கள மாற்ற வேண்டாமா ? சராசரி மனித வாழ்க்கைல சுமாரா பாதிய கழிச்சாச்சு. இனிமேலாவது கொஞ்சம் மாறனும். அதுக்கான தைரியத்த காலம் நமக்கு கொடுக்கணும். யோசிப்போம் .......

1 comment:

  1. thairiyatha manidhan thaan varavazhaikanum....Ore oru vaazhkai... idhil ethanai bandhangalai uruvaaki vachirkom..adutha piravi iruka? illaiya ? theriyadhu.

    Buddhara, Gandhiya neenga maaravendaam. Neenga neengala irunga. Adhuve miga periya vettri..neenga ninaikra maatrangal thaana varum.

    Yosichu parunga, seyal paduthunga.
    ippo irukradhu Neenga illa. Ungalukulla palarudaiya ennangal , virupangal thaan irukkum... Oru self analysis panni paarunga...
    Ungalukulle irukra Unmaiyana Selva veliye varuvar.

    ReplyDelete